நாமக்கல்: ஈச்சவாரியில் நிதி நிறுவனர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Namakkal, Namakkal | Sep 2, 2025
நாமக்கல் அடுத்த ஈச்சவாரியில் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றிய நிதி நிறுவன அதிபர் அருள்தாஸ் என்பவரை கடந்த ஆகஸ்ட்...