மேட்டுப்பாளையம்: காரமடையில் சாலையை கடந்து சென்ற பள்ளி மாணவன் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து மாணவன் காயம்
கோவை மாவட்டம் காரமடையில் கல்வி பயின்று வரும் மாணவன் குரு வீரா இவர் பள்ளி முடித்து வீடு செல்ல சாலையை கடந்து வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்தார் பின்னர் மாணவனை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை