உடுமலைபேட்டை: பெங்களூர் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் உயிரிழந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த காமாட்சி தேவியின் உடல் உடுமலைப்பேட்டை கொண்டுவரப்பட்டது
Udumalaipettai, Tiruppur | Jun 5, 2025
ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பெங்களூரில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின்...