விருதுநகர்: நகராட்சி அலுவலகம் எதிரில் அண்ணா சிலைக்கு நகர அதிமுக சார்பில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட அவை தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் நகரச் செயலாளர் மற்றும் நகர நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார்கள்.