இராமநாதபுரம்: ஜமீன்தார் வலசை பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்
தேவிபட்டினம் அருகே ஜமீன்தார் வலசை பகுதியில் மாடு குறுக்கே வந்ததால் கட்டுபாட்னை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து. படுகாயமடைந்த ஏழு பேர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அழசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்