இராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் தாம்பரம் விரைவு ரயில் தாமதம்
Rameswaram, Ramanathapuram | Aug 19, 2025
மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய...