அரூர்: அரூர் தீர்தமலை பொய்யபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக 54 ஆம் ஆண்டு கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர் பேருந்து நிலையம் , தீர்த்தமலை பொய்யப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக 54 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் பட்டாசு வெடித்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெகு விமர்சியாக கொண்டாடினார்கள் ,