அகஸ்தீஸ்வரம்: ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோவிலில் திரண்ட பக்தர்கள்
Agastheeswaram, Kanniyakumari | Aug 17, 2025
நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷ பரிகார தளங்களில் ஒன்றாக உள்ளது இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் மஞ்சள் பொடி தூவி...