ஆலங்குளம்: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் விஜர்சனம் நிகழ்வு நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலை விஜர்சனம் நிகழ்வு 28ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகின்றது இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை ஆலங்குளம் சுரண்டை சேர்ந்த மரம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பட்ஜெட்சன நிகழ்வில் 55 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன