ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்வார்பட்டி, கே.புதுக்கோட்டை, முருநெல்லிக்கோட்டை, குருநாத நாயக்கனூர், ஜி.நடுப்பட்டி, அழகுபட்டி, புதுச்சத்திரம், நீலமலைக்கோட்டை, கொத்தப்புள்ளி, பலக்கனூத்து உட்பட 10 ஊராட்சியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நலன் கருதியும், 110 கிரிக்கெட் குழுவினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் சொந்த செலவில் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் விழா கதிர்நர்சிங்கபெருமாள் கோவில் மைதானத்தில் நடைபெற்றது