உத்திரமேரூர்: மருதம் ஊராட்சியில் நாற்று கால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதம் ஊராட்சியில் உள்ள நாற்றுக்கால் பண்ணையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இன்று ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்