மேட்டுப்பாளையம்: பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருக்கும் காந்தவயல் பழங்குடியின அரசு பள்ளி மற்றும் விடுதியால் மாணவர்கள் அவதி
Mettupalayam, Coimbatore | Aug 19, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தவையில் மலை கிராமத்தில் பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில அரசு பள்ளி...