கள்ளக்குறிச்சி: ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில், கோவிந்தா கோஷம் முழங்க பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
Kallakkurichi, Kallakurichi | Aug 7, 2025
தியாகதுருகம் புக்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக...