காட்டுமன்னார்கோயில்: குருங்குடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் வயல் வழியாக இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும் அவலம்.
Kattumannarkoil, Cuddalore | Jun 5, 2025
காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள குருங்குடி வடக்கு தெரு உள்ளது இந்த தெருவில் சுமார் 70 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்...