சூளகிரி: லாளிக்கல் பெண்கள் விடுதியில் காலிங் பெல்லில் கேமரா : சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது
காலிங் பெல்லில் கேமரா : சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவால் பரபரப்பு ஓசூர் அருகே டாட்டா தொழிற்சாலை பெண் ஊழியர்கள் தங்கி இருக்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரகசிய கேமராவை குளியல் அறையில் பொருத்தியதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் தொழிலாளி நீலு குமாரி குப்தா (23) என்பவரை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகசிய கேம