வாடிப்பட்டி: சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக- திமுக கவுன்சிலர்கள் இடையே அடிதடி
சோழவந்தான் பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது இந்த நிகழ்வில் பெண் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என தர்ணாவில் ஈடுபட்டனர் இதற்கு அடுத்தபடியாக கவுன்சிலர் நிஷாவின் கணவரும் திமுக நிர்வாகிமான கௌதம ராஜா மற்றும் அதிமுக கவுன்சிலர் கணேசன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இது குறித்த வீடியோ காட்சி வைரல்