ஓசூர்: பேருந்து நிலையம் அருகே சாலையோர பூக்கடைகாரர்கள் தகராறு : பெண் பூ வியாபாரி உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி*
Hosur, Krishnagiri | Sep 5, 2025
ஓசூர் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் சாலை ஓரத்தில் ஓசூர் ராமநகரை சேர்ந்த பார்வதி (45) என்பவர்...