நெமிலி: பள்ளூரில் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா- ஒன்றிய குழு தலைவர் பணிகளை தொடங்கி வைத்தார்
Nemili, Ranipet | Sep 7, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூர் ஊராட்சியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சை பெருமாள் திருக்கோவில்...