கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியை சேர்ந்த பிரபு இவர் ஈஸ்வரி என்பவரை காதல் திருமணம் செய்து மூன்று குழந்தைகள் உள்ளனர் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ள நிலையில் புதன்கிழமை இரவு வழக்கம் போல் மனைவி குழந்தைகளுடன் உணவு அருந்திவிட்டு தூங்கச் செல்லும்போது கணவன் மனைவி இருவரிடையே வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவியின் தலையில் கொடூரமாக தாக்கியதில் ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் பலியானார் பிரபு காவல் சாணார்பட்டி நிலையத்தில் சரணடைந்தார்