சங்கராபுரம்: குளத்தூரில் மின் கசிவு காரணமாக கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது கூரை வீட்டில் மின்கசிவு காரணமாக கூரை வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது