கோபிசெட்டிபாளையம்: அதிமுக கட்சி அலுவலகத்தில் அண்ணா 117 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தார் முன்னாள்அமைச்சர் செங்கோட்டையன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டை அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்