திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 2 நாட்கள் கேரம் போட்டி நடைபெற்றது போட்டியினை மாவட்ட கழக செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார். இரட்டையர் பிரிவு முதலாம் பரிசாக 8000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை ஜஸ்டின் ராஜ் பிலிக்ஸ் ஆகியோருக்கு மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி வழங்கினார்.அ