திருவள்ளூர்: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி ஈக்காடு மக்கள் கோரிக்கை #localissue
Thiruvallur, Thiruvallur | Aug 27, 2025
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்து...