சேலம்: சீலநாயக்கன்பட்டி பகுதியில் தாறுமாறாக ஓடிய லாரி இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து ஒருவர் பலி
Salem, Salem | Sep 30, 2025 பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த வீரப்பன் லாரி டிரைவராக உள்ளார் இவர் கோவையிலிருந்து செருப்புகளோடு ஏற்றிக்கொண்டு சேலம் வந்தால் சேலத்தின் லோடுகளை இறக்கிவிட்டு மீண்டும் விருத்தாச்சலம் சென்ற போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் லாரி டிரைவர் மயங்கிய நிலையில் லாரி தாறுமாறாக ஓடி அருகே இருந்த இரண்டு வாகனங்கள் மீது மோதிய விபத்தில் நடந்து சென்ற சக்தி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை