பெரம்பூர்: பெரம்பூர் ரயில்வே கேட்ரேஜில் புதிய எல்எச் பி கார் செட் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது
பெரம்பூர் ரயில் கேரேஜில் புதிய எல்எச் பி கார் சேட் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது அங்கு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தீ வேகமாக பரவத் தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் தீ அணைப்பான் கொண்டு தீயை துணிச்சலாக கட்டுப்படுத்தினர் சில நிமிடங்களில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்