திருச்சியை சேர்ந்த சௌந்தரலட்சுமி இவரின் தந்தை முத்துச்சாமி திண்டுக்கல், நேருஜி நகரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் நாகராஜன் என்பவரிடம் தனது பெயரில் ரூ.5 லட்சமும் தனது மனைவி ராசாத்தி பெயரில் 12 லட்சமும் டெபாசிட் செய்திருந்தார். 2019ம் ஆண்டு முத்துச்சாமி இறந்துவிட்டார் டெபாசிட் காலம் முடிந்து விட்டதால் சௌந்தரலட்சுமி, நாகராஜனிடம் கேட்டதற்கு அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசி பணத்தை தர முடியாது என்று மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று கூறியதாக சௌந்தரலட்சுமி புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை