கீழ்வேளூர்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா வரும் 29ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் வர்ணம் பூசுதல் மின் அலங்கார பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
Kilvelur, Nagapattinam | Aug 12, 2025
உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் நிலையில்...