அகஸ்தீஸ்வரம்: கோணம் அரசு பொறியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணை வழங்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
Agastheeswaram, Kanniyakumari | Aug 9, 2025
கோணம் அரசு பொறியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் சென்ற இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார் விசாரணையில்...