கோவை தெற்கு: காந்திமா நகர் பகுதியில் மாநகராட்சி பூங்காவில் 4 சந்தன மரங்களை வெட்டி கடத்தி உள்ளது
கோவை காந்திமா நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், நேற்று இரவு புகுந்த மர்ம கும்பல் அங்கு இருந்த 4 சந்தன மரங்களை கடத்தி உள்ளது. மேலும் பாதியாக வெட்டப்பட்டு மரங்களும் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்