வேடசந்தூர்: கணவனை கொலை செய்து தீ வைத்து எரித்துவிட்டு போலீசார் மீது குற்றம் சாட்டி நாடகம் ஆடிய பெண் கைது
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு குருக்களையம்பட்டி சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும் 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அனுப்பம்பட்டி என்ற கிராமத்தில் தென்னந்தோப்பில் சம்பளத்திற்கு வேலைக்காக சேர்ந்தனர். லாரி டிரைவர் ஆன கணவர் சுப்பையா வட மாநிலங்களுக்கு சென்று விட்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவது வழக்கம். தென்னந்தோப்பை தனலட்சுமி பராமரித்து வந்தார். கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக தனலட்சுமி கணவனை கொலை.