செங்கல்பட்டு: தொழுப்பேடு பகுதியில் பொதுமக்களை துரத்தி கடித்த தெருநாய்களால் அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் பொதுமக்களை தெரு நாய்கள் சேர்ந்து கடித்ததில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை