திருவாரூர்: மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல்
மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது