மதுக்கரை: சத்தீஸ்கரில் கைதான அருட்சகோதரிகள், பொய் வழக்கு போட்டதாக பாஜக அரசை கண்டித்து சுந்தராபுரத்தில் காங். ஆர்ப்பாட்டம்
Madukkari, Coimbatore | Aug 1, 2025
கோவை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக இன்று மாலை 6 மணி அளவில் சுந்தராபுரம் பகுதியில் சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் மீதும்...