விருத்தாசலம்: விருத்தாசலத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
செங்கோட்டையனுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் ஓட்டப்பட்ட சுவரொட்டிகள். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி தெரிவித்திருந்தார், இந்த பேட்டியை தொடர்ந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றது.