கோவை வடக்கு: கோவை துடியலூர்: ஆட்டோ ஓட்டுநர்களின் விமரிசையான ஆயுத பூஜை கொண்டாட்டம்
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களது வாகனங்களை அலங்கரித்து ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடினர். ஊர்வலமாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு பிரசாதங்களையும் வழங்கினர்.