ஆற்காடு: இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தினை, திமுக மாவட்ட பொருளாளர் A.V.சாரதி தொடங்கி வைத்தார்
Arcot, Ranipet | Aug 30, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக...