பாளையங்கோட்டை: கொழுமடை பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் காயம் அடைந்த நபர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை