தென்காசி: குளத்தில் ஆங்காங்கே மணல் எடுப்பதால் விவசாயிகள் வேதனை
தென்காசி மாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட மரநெறி குளத்தில் விவசாயத்திற்கு வண்டல் மணல் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக மண் எடுப்பது மேலும் ஆங்காங்கே பெரும் பள்ளம் தோண்டி மண் எடுப்பதால் தண்ணீர் தேங்குவது தடைப்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்