குமாரபாளையம்: பள்ளிபாளையத்தில் காமராஜர் ஆட்சியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தினை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 64 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் உறுதித் தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்