திண்டுக்கல் கிழக்கு: S.S ராமசாமி படையாட்சி அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா வன்னியர் உறவின் முறை கூட்டமைப்பு சார்பாக மேட்டு ராஜக்காப்பட்டியில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டத்தில் வன்னியர் உறவின் முறை கூட்டமைப்பு சார்பாக வன்னியர் சமுதாயத்தின் பெருந்தலைவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.ராமசாமி படையாட்சி அவர்களின் 108 வது பிறந்தநாள் விழாவானது திண்டுக்கல்லில் 98 கிராமங்களில் உள்ள வன்னியர் சொந்தங்களை இணைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.