நிலக்கோட்டை: அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா காவல் தெய்வங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா காவல் தெய்வங்களை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்ட கிராம மக்கள் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விழாவில் கால பைரவர் சிலையை சுமந்து வந்த இஸ்லாமியர் மதநல்லிணதிற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய மாபெரும் திருவிழா நடைபெற்றது.