பாப்பிரெட்டிபட்டி: அம்மா பாளையத்தில் பாமக கிளை கழக ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்மாபாளையம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கழக ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு 8:30க்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் நடைபெற்றது , இதில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை குறித்து ஆலோசிக்கப்பட்டது , இதில் கட்சியினர் பலர் பங்கேற்றனர்