திண்டுக்கல் மேற்கு: முத்தனம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது, 1கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்
Dindigul West, Dindigul | Jun 21, 2025
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே முத்தனம் பட்டி கருப்பணசாமி கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் கஞ்சா விற்பனை...