கல்குளம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு மணவிளை பகுதியில் தனியார் கல்லூரி மாணவிகள் திருவாதிரை நடனமாடி கொண்டாட்டம்
Kalkulam, Kanniyakumari | Sep 3, 2025
கேரளாவில் நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது கேரளாவை போல் அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம்...