பூந்தமல்லி பாரிவாக்கம் சிக்னல் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாரக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது வட மாநிலத்தை சேர்ந்த நந்தலாலா ஊரோன் என்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் தமிழரசால் தடை செய்யப்பட்ட எட்டு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து குற்றவாளியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.