ஆத்தூர்: விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 60 சதவீதம் வெற்றி வாய்ப்பு....ஆத்தூரில் நடிகர் கரிகாலன் பேட்டி
Attur, Salem | Sep 21, 2025 தமிழக வெற்றிக்கழகத்துக்கு 60% வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக ஆத்தூரில் வில்லன் நடிகர் கரிகாலன் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்