நிலக்கோட்டை: வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து, வாலிபர் பலி, ஒருவர் படுகாயம்
Nilakkottai, Dindigul | Aug 24, 2025
வத்தலகுண்டு, பெரியகுளம் சாலை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இரு சக்கர வாகனத்தில்...