சங்ககிரி: விநாயகர் சிலை வைக்க லஞ்சம் கேட்கும் மின்சாரத் துறையினர், கோட்டாட்சியர் முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த நபர்
Sankari, Salem | Aug 22, 2025
விநாயகர் சிலை வைப்பதற்கு பல்வேறு துறைகளில் அனுமதி பெறும் நிலையில் மின்சாரத் துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக கோட்டாட்சியர்...