உளுந்தூர்பேட்டை: பொய் புகாரில் Ex.ஊராட்சி மன்ற தலைவர் விபரீத முடிவா? ஏ.அத்திப்பாக்கத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
Ulundurpettai, Kallakurichi | Aug 4, 2025
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா வயது 78 என்பவர் தனது நிலத்தில்...