திண்டுக்கல், ஸ்பென்சனர் காம்பவுண்ட் அருகே புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் வீட்டில் கட்டிட தொழிலாளிகள் வைத்திருந்த செல்போனை நூதன முறையில் திருடிய ஜேப்படி திருடன் கோட்டூர் ஆவாரம்பட்டி சேர்ந்த முனியாண்டி மகன் ஹரிஹரன்(49) என்பவரை நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்